இலங்கை நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இலங்கை பாராளுமன்றம்,இலங்கை நாடாளுமன்றம் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டத
சிNo edit summary
வரிசை 1:
{{Politics of Sri Lanka}}
{{புவியியல் அமைவு|6|53|12|N|79|55|07|E|type:landmark}}
'''இலங்கை நாடாளுமன்றம்''' அல்லது '''பாராளுமன்றம்''' பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். [[இலங்கை]] பாராளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சாபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது பிரதி குழுக்களின் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் [[இலங்கை சனாதிபதி|சனாதிபதி]] பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 25 [[இலங்கை தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவாட்டங்களிலிருந்து]] மிகுது 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசிய பட்டியலிருந்தும் தெரிவுச் செய்யப்படுகின்றனர்.
[[Image:Slparl0694.JPG|thumb|250px|இலங்கை பாராளுமன்றம்]]
== கடைசி தேர்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது