உயிரியற் பல்வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
உயிரியற் பல்வகைமை என்பதற்குக் குறிப்பிட்ட ஒரு [[வரைவிலக்கணம்]] கிடையாது. மிகவும் நேரடியான வரைவிலக்கணம், ''உயிரினங்களின் பல்வேறுபட்ட தன்மை'' என்பதாகும். இது உயிரியல் ஒழுங்கமைப்பின் எல்லா மட்டங்களிலுமான வேறுபாடுகளைக் குறிக்கும். ஆயினும் புரிதலை இலகுபடுத்தும் நோக்கில் "''உயிரினங்கள் அவற்றின் வடிவம், நிறம், பருமன், நடத்தை, உண்ணும் உணவுவகை, உணவூட்டல் முறை என்பவற்றில் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருத்தல்''" உயிரியற் பல்வகைமை என வரைவிலக்கணப்படுத்தலாம்.
 
உயிரியல் பல்வகைமை என்பது சூழலியல் முறைகள் மரபணுக்கள் அல்லது புவியின் அனைத்து பகுதிகள் போன்ற வேறுபட்ட சூழ்நிலை முறைகளில் வாழுகின்ற உயிரினங்களாகும். உயிரியல் பல்வகையை உயிரியல் முறையின் நிலையை அளவிட உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் மில்லியன் பல்வகை உயிரியனங்கள் புவியில் உள்ளது. அதாவது கிட்டதட்ட 3.5 பில்லியன் வருடங்களின் மதிப்பீட்டு படி உயிரினங்கள் உள்ளன. பல்லுயிர்ப் பெருக்கம் என்னதுஎன்பது உயிரியியல் அமைப்பின் படி வேறுபட்ட வாழ்க்கை, சூழ்நிலை முறைகளைக் கொண்ட உயிரினங்களாகும்.<ref name="agritech.tnau.ac.in">[http://agritech.tnau.ac.in/ta/environment/envi_index%20-%20biodiversity-definition_ta.html தமிழ்நாடு வேளாண்மைப் பல்க்லைக்க்கழக இணையதளம்]</ref>
 
இன்னொரு வரைவிலக்கணம் உயிரியற் பல்வகைமை என்பது, ''வேறுபட்ட சூழலியல் முறைமைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்தியில் காணப்படும் சார்புப் பல்வகைமையின் அளவீடு'' ஆகும் என்கிறது. வேறொரு வரைவிலக்கணம் இதனை ''ஒரு பிரதேசத்தின் மரபணுக்கள், வகைகள், சூழலியல்முறைமைகள் ஆகியவை அடங்கிய ஒரு முழுமை'' எனக் கூறுகின்றது.<ref name="Larsson2001">{{cite book|author=Tor-Björn Larsson|title=Biodiversity evaluation tools for European forests|url=http://books.google.com/books?id=zeTU8QauENcC&pg=PA178|accessdate=28 June 2011|year=2001|publisher=Wiley-Blackwell|isbn=978-87-16-16434-6|page=178}}</ref><ref name="Davis">{{cite book|author=Davis|title=Intro To Env Engg (Sie), 4E|url=http://books.google.com/books?id=n0FvYeoHtAIC&pg=SA4-PA40|accessdate=28 June 2011|publisher=McGraw-Hill Education (India) Pvt Ltd|isbn=978-0-07-067117-1|pages=4–}}</ref> மிகவும் எளிமையானதும், தெளிவானதுமான மேற்படி வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது பயன்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களை விளக்குகின்றது. அத்துடன் உயிரியற் பல்வகைமை பொதுவாக இனங்காணப்படுகின்ற, மூன்று நிலைகளையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இம் மூன்று நிலைகளாவன:
"https://ta.wikipedia.org/wiki/உயிரியற்_பல்வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது