கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 9:
 
கொட்டில்களின் முக்கிய வகைகள்: பாரிய கொட்டில்கள்-பக்கமாக வெளியைக் கொண்டவை, செறிவாக கொட்டகை- நடுவிலே வாயிலைக் கொண்டது, சிறிய கொட்டகை- மாறும் வெளியைக் கொண்டது. பின் கூறப்பட்ட வகை கிழக்கு ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படுகின்றது.கற்சுவர்கள் பிரயோகிக்கப்பட்டதும் கொட்டில்களின் பயன்பாடு வளக்கொழிந்து போயிற்று.
 
==கட்டுமானம்==
ஐக்கிய அமெரிக்காவில் பண்டைய கொட்டில்கள் பண்ணையில் வெட்டப்பட்ட மரங்களினால் அமைக்கப்பட்டன. கற்களால் ஆன கொட்டில்கள் கற்கள் மலிவாகக் கிடைக்கும் இடங்களில் ஆக்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இறுதிப் பகுதியில் மரச் சட்டகங்களுக்குப் பதிலாக வளை, கைமரம், குறுக்குவளை என்பன அறிமுகமானதால் மரத்தின் தேவை குறைந்தது.<ref>{{cite book |author = Shawver, John L.. |title=Plank frame barn construction.|publisher= New York: D. Williams, 1904.|url= https://books.google.com/books?id=M7swAQAAMAAJ}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது