ஓடில்லா நத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 15:
==பாகுபாடு==
பல்மோனாட்டா(Pulmonata) இல் அடக்கும் ஆறு வகுப்புகளில் ஒன்சிடியேசியே (Onchidiacea) மற்றும் சோலியோலீஃபேரா(Soleolifera) ஆகியவை தனியே ஓடில்லா நத்தைகளை அடக்கும். மற்றைய குடும்பமான சிக்முரேத்திரா (Sigmurethra) ஓடில்லா நத்தைகளுடன் நத்தைகளையும் உள்ளடக்கும்.<ref name=Burton1982>{{citation | journal=Tuatara |volume=25|issue=2 |pages=48–63|url= http://www.nzetc.org/tm/scholarly/tei-Bio25Tuat02-t1-body-d2.html|title=How to be sluggish}}</ref>
 
==விபரிப்பு==
[[File:Slug parts.png|thumb|300px|The external anatomy of a slug|alt=Drawing of slug with labels for the foot (bottom side), the foot fringe that surrounds it, the mantle behind the head, the pneumostome for breathing, and the optical and sensory tentacles]]
 
ஓடில்லா நத்தையின் புறத்தோற்ற உடற்கூறுகள் :
 
'''உணர்கொம்புகள்'''
சுவாசப்பைக்குரிய தரைவாழ் வயிற்றுக் காலிகளான தரைக்குரிய ஓடில்லா நத்தைகள் இரண்டு சோடி உணர்கொம்புகளை தலையில் கொண்டிருக்கும். மேலே உள்ள உணர்கொம்பு ஒளிக்கு உணர்திறன் கொண்டது. அதன் அடியில் கட்புள்ளி காணப்படும். கீழாகக் காணப்படும் ஊணர் கொம்பு மண நுகர்ச்சிகுரியது. இரண்டு உணர்கொம்புகளையும் உள்ளிளுக்கும் தன்மை காணப்படும்.
 
'''மேற்கவசம்'''
ஓடில்லா நத்தையின் மேலே தலைக்குப் பின்னாக சேணத்தை போன்ற வடிவத்தில் மேற்கவசம் காணப்படும். இதற்குக் கீழாக பிறப்புறுப்பு மற்றும் குதம் காணப்படும். ஒரு பக்கமாக பொதுவாக வலது புறமாக சுவாச உறுப்பு (துளை) காணப்படும்.
 
'''வால்'''
மேற்கவசத்திற்குப் பின்னான பாகங்கள் வால் எனப்படும்.
 
'''ஏரா'''
சில இனங்களில் (எ.கா:Tandonia budapestensis) வாலின் நடுவிலிருந்து முதுகின் மேலாக உயரமான பகுதி காணப்படும். இது ஏரா எனப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓடில்லா_நத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது