ஓடில்லா நத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 47:
 
ஓடில்லா நத்தைகள் இருபால் தன்மைக்குரியது. ஆகவே ஆண், பெண் பாகங்கள் ஒன்றாகக் காணப்படும்.<ref name="theoystersgarter1">{{cite web |url=http://theoystersgarter.com/2008/03/24/perverted-cannibalistic-hermaphrodites-haunt-the-pacific-northwest/ |title=Perverted cannibalistic hermaphrodites haunt the Pacific Northwest! " The Oyster's Garter |publisher=Theoystersgarter.com |date=24 March 2008 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20080413003808/http://theoystersgarter.com/2008/03/24/perverted-cannibalistic-hermaphrodites-haunt-the-pacific-northwest/ |archivedate=13 April 2008 |accessdate=15 August 2016}}</ref> ஓடில்லா நத்தை இனச்சேர்க்கை ஒன்றை ஏற்படுத்தும்போது ஒன்றை ஒன்று சுற்றிக் கொள்ளும். இதன் போது நீட்டிகொண்டிருக்கும் பாலுறுப்பு மூலம் விந்து பரிமாறப்படும். சில நாட்களின் பின்னர் ஏறக்குறைய 30 முட்டைகள் வீதம் தரையில் குழியிட்டு அல்லது மறைவான இடத்தில் இடும்.
 
==சூழலியல்==
ஓடில்லா நத்தைகள் பிரிகையுறும் தாவரங்களையும் [[பூஞ்சை|பூஞ்சணங்களையும்]]உண்பதால் சூழலியல் முக்கியத்துவம் உடையது.
<ref name="yukozimo1"/> ஊனுண்ணி ஓடில்லா நத்தைகளும் இறந்த உடற்பாகங்களை ஊண்ணும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓடில்லா_நத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது