உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 434:
வணக்கம்,
விக்கிப்பீடியாவில் நடந்த தொடர் பங்களிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு அமேசானின் மின்பரிசுச் சீட்டின் அனுப்பவுள்ளோம். இது தொடர்பாக தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் வரவில்லை. தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:39, 24 அக்டோபர் 2019 (UTC)
 
== ஆசிய மாதம், 2019 ==
 
[[படிமம்:Ta Asian Month Banner Logo 2019.png|thumb|வலது]]
வணக்கம்.
 
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் [[விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள்|பங்களிப்பினை]] தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 23:18, 3 நவம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Saranbiotech20" இலிருந்து மீள்விக்கப்பட்டது