புளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link updated
வரிசை 65:
அனைத்து தாவரங்களிலும் சிறிதளவு புளோரைடு காணப்படுகிறது. மண் மற்றும் தண்ணீரிலிருந்து இப்புளோரைடு உறிஞ்சப்படுகிறது.சில தாவரங்கள் தங்கள் சூழலில் இருந்து புளோரைடை ஈர்த்துக் கொள்கின்றன. அனைத்து வகையான தேநீர் இலைகளிலும் புளோரைடு காணப்படுகிறது. இருப்பினும், முதிர்ந்த இலைகளில் அதே தாவரத்தின் இளம் இலைகளில் இருப்பதைக்காட்டிலும் 10 முதல் 20 மடங்கு புளோரைடு அதிகமாகக் காணப்படுகிறது <ref>{{cite journal |vauthors=Wong MH, Fung KF, Carr HP |title=Aluminium and fluoride contents of tea, with emphasis on brick tea and their health implications |journal=Toxicology Letters |volume=137 |issue=1–2 |pages=111–20 |year=2003 |pmid=12505437 |doi=10.1016/S0378-4274(02)00385-5 }}</ref><ref name="pmid18078704">{{cite journal |vauthors=Malinowska E, Inkielewicz I, Czarnowski W, Szefer P |title=Assessment of fluoride concentration and daily intake by human from tea and herbal infusions |journal=Food Chem. Toxicol. |volume=46 |issue=3 |pages=1055–61 |year=2008 |pmid=18078704 |doi=10.1016/j.fct.2007.10.039}}</ref><ref>{{cite journal |vauthors=Gardner EJ, Ruxton CH, Leeds AR |title=Black tea--helpful or harmful? A review of the evidence |journal=European Journal of Clinical Nutrition |volume=61 |issue=1 |pages=3–18 |year=2007 |pmid=16855537 |doi=10.1038/sj.ejcn.1602489 }}</ref>.
 
இப்போது கிட்டத்தட்ட எல்லா பற்பசைகளிலும் பல் சிதைவைத் தடுக்க புளோரைடு சேர்க்கப்படுகிறது. புளோரைடின் அளவு அதிகமாகும் போது ஒரு சிலருக்கு பற்கள் முழுவதும் வெள்ளை திட்டுக்கள் போல ஏற்படும்.<ref>{{Cite web|title=பிரஷ் முழுக்க பேஸ்ட் வைத்து பல் தேய்ப்பவரா? – இதைப் படிங்க முதலில்!|url=https://ezhuthaanineotamil.com/health-medicines/brushing-paste-facts-risks-chemicals-abrasives-fluride-solutions/|title=பிரஷ் முழுக்க பேஸ்ட் வைத்து பல் தேய்ப்பவரா? – இதைப் படிங்க முதலில்!|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== வேதிப்பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது