"போரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

399 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Alexander the Great (356-23 BC) and Porus (oil on canvas).jpg|thumb|300px|right|அலெக்சாண்டரிடம் சரணடையும் மன்னர் போரஸ்]]
 
'''போரஸ்''' அல்லது '''புருசோத்தமன்''' (Porus), பண்டைய [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] பகுதிகளை ஆண்ட, [[யயாதி]]யின் மகன் [[புரு (மன்னர்)|புருவின்]] வழித்தோன்றலான [[பௌரவர்|பௌரவ]] அரசமரபினன் ஆவார்.<ref>[http://ancienthistory.about.com/od/alexanderpeople/g/Porus.htm King Porus of Paurava]</ref> இவர் [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] [[சந்திர குலம்|சந்திர குலமான]] [[குருதேசம்|குரு வம்சத்து]] அரசராவார். இவருக்கு பிறகு இவரது மகன் [[மலயகேது]] அரியணை ஏறினார்.
[[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத [[அலெக்சாண்டர்|அலெக்ஸாண்டரின்]] படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2832255" இருந்து மீள்விக்கப்பட்டது