நவீனமயமாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "பண்பாடு" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
நவீனமயமாதல் என்னும் கருத்துரு, சமூகப் படிமுறை வளர்ச்சிக் கோட்பாடுகள் விளக்குகின்றபடி சமூகங்கள் ஒரு பொதுவான வளர்ச்சிப்போக்குக் கொண்டவை என்ற நோக்கிலிருந்து உருவானதாகும். இதன்படி, ஒவ்வொரு சமூகமும் [[காட்டுமிராண்டி நிலை]]யிலிருந்து உயர் மட்டங்களிலான மேம்பாட்டையும், [[நாகரிகம்|நாகரிகத்தையும்]] நோக்கி படிமுறை வளர்ச்சி அடைகின்றன கூடிய நவீனமயமான நாடுகள் அதிக [[செல்வம்]] உடையனவாகவும், பலம் கொண்டவையாகவும் இருப்பதுடன், அவற்றின் [[குடிமக்கள்]] அதிக சுதந்திரம் உடையவர்களாகவும், உயர்ந்த [[வாழ்க்கைத் தரம்]] கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இதுவே சமூக அறிவியல் துறையில் பல பத்தாண்டுகளாக நிலவிவரும் பொதுவான கருத்தாகும்.
 
{{பண்பாட்டு மாற்றம்}}
 
[[பகுப்பு:சமூக அறிவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நவீனமயமாதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது