ஈக்குசெட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
==ஈக்குசெட்டம் புளுவிடைல்==
 
ஈக்குசெட்டம் புளுவிடைல் (Equisetum fluviatile) என்கிற தாவரம் மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும்.இதை நீர் குதிரைவாலி என்கின்றனர்.இதன் தண்டு தடிமனனாது .இது அடர் பச்சை நிறமும்,80 சதவீதம் வெற்றிடமும் கொண்டது.இத்தாவரம் 2-3 அடி உயரம் வரை வளரும்.ஆண்,பெண் தண்டுகள் தனித்தனியானவை.ஆனால் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தெரியும்.
 
==ஈக்குசெட்டம் மைரியோசெட்டம்==
 
ஈக்குசெட்டம் மைரியோசெட்டம்(Equisetum myriochaetum) என்கிற தாவரம் மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டுள்ளது .இது புல் போன்றது.15 அடி உயரம் வரை வளரும்.சில சமயங்களில் 24 அடி உயரம் வரை வளரக்கூடியது.உயிருள்ள குதிரைவாலிகளில் மிகப் பெரியது.ஆகவே மிகப் குதிரைவாலி (Giant horesetail)என இதற்குப் பெயர்.
 
== ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈக்குசெட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது