ரிச்சர்ட் லீக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 25:
 
'''ரிச்சேர்ட் ஏர்ஸ்கின் பிரேர் லீக்கே ''' (FRS) (பிறப்பு: 19 டிசம்பர் 1944) ஒரு கொன்னிய தொல்மானிடவியலாளரும் (paleoanthropologist) அரசியல்வாதியும் ஆவார். லீக்கே கென்னியாவில் தொல்லியலாளராகவும், காட்டுயிர் பேணல் முதலானவற்றிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கென்னியாவின் தேசிய அருங்காட்சியகத்தின் பணிப்பாளராகவும், வைல்ட்லைஃப் டிரெக்ட் எனும் அரசு சாரா அமைப்பின் நிறுவுனராகவும் கென்ய காட்டுயிர் சேவையின் தலைவராகவும் பணியாற்றினார்.
 
==ஆரம்ப வாழ்க்கை==
===ஆரம்ப வருடங்கள்===
சிறுவனாக இருக்கும் போது லீக்கே பெற்றோருடன் [[நைரோபி]]யில் வாழ்ந்தார். தந்தை லூயிஸ் லீக்கே கொறின்டன் அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராகவும் தாயார் மேரி லீக்கே லீக்கே அகழ்வு நிறுவனத்தில் பணிப்பாளராகவும் இருந்தனர். இவரது சகோதரர்கள் ஜொனாதன் லீக்கே மற்றும் பிலிப் லீக்கே. லீக்கே சகோதரர்கள் மிக உறுசுறுப்பான குழந்தைப் பருவத்துடன் வளர்ந்தனர். மட்டக்குதிரை கழகத்தில் உறுப்பினார இருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_லீக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது