ரிச்சர்ட் லீக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 43:
 
ரிச்சேர்ட் லீக்கே அப்போதிருந்த ஆற்றல்மிக்க [[கென்யா|கென்யர்களைக்]] கொண்டு கென்னியா அருங்காட்சிய சங்கத்தை உருவாக்கினார். அவர்களின் இலக்காக கொன்யாவில் தேசிய அருங்காட்சியக விருத்தியாக இருந்தது. ரிச்சேர்ட் லீக்கேக்கு முக்கியமான இடம் இதில் தரப்பட்டது.
 
== காட்டுயிர் காப்பு ==
[[File:Richard Leakey (1986).jpg|thumb|left|ரிச்சேர்ட் லீக்கே (1986)]]
1989இல் ரிச்சேர்ட் லீக்கே காட்டுயிர் காப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் தலைவராக அரச தலைவர் டானியல் அரப் மொயினால் நியமிக்கப்பட்டார். யானை வேட்டை குறித்து கென்யான் பன்னாட்டுக்கான குரலாக இவரது நியமனம் அமைந்தது.<ref>{{Cite web|website=Royal African Society|url=http://www.royalafricansociety.org/event/%E2%80%98kenya%E2%80%99s-wildlife-%E2%80%93-predictions-next-decade%E2%80%99-dr-richard-leakey|title='Kenya's wildlife – Predictions for the next decade' with Dr Richard Leakey|accessdate=November 5, 2016}}</ref> இந்த திணைக்களம் கென்யா காட்டுயிர் சேவை என 1990இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது லீக்கே இதன் முதல் தலைவரானார். <ref>{{Cite book|url=https://books.google.com/books?id=jvI-JTP35jMC&vq=leakey|title=Lonely Planet Kenya|author1=Anthony Ham|author2=Stuart Butler|author3=Dean Starnes|publisher=[[Lonely Planet]]|year=2012|isbn=9781743213063}}</ref> இதனால் வேட்டையாடும் கலாசாரம் பெருமளவு குறைந்தது. லீக்கேயின் கென்யா காட்டுயிர் சேவை என்ற பெயர்மாற்றம் உலக வங்கி 140 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்க ஏதுவாகியது. பன்னாட்டு செய்திகளில் அரச தலைவர் மோயி , லீக்கே பற்றிய செய்திகள் பரவின. 1989இல் 12 தொன் [[யானைத் தந்தம்|யானைத்தந்தங்கள்]] [[நைரோபி]] தேசிய பூங்காவில் எரித்து அழிக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_லீக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது