மாதங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
தட்டுப்பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
''<nowiki/>'மாதங்கி''' '''Matangi''' (मातंगी) என்பவர் [[மகாவித்யா]], எனப்படும் பத்து [[தந்திரம்| தந்திர]] தெய்வங்களின்தெய்வங்களிள் ஒருவர். இவர் [[பார்வதியின்]] ஆங்கார அம்சமாக கருதப்படுகிறார். '''மாதங்கி''' என்பவர் சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் மனைவியாவார். இவர் பிரம்மாவின் குமாரனாகிய மதங்கர்மதங்க முனிவரின் என்பவரின் மகள்மகளாக எனப்படுகிறதுஎனப்படுகிறார். மேலும், மாதங்கியின் தாயானமாதங்கி [[சரஸ்வதி]] யின் தாந்த்ரீக வடிவமாகக் கருதப்படுகிறாள். சரசுவதியைப் போலவே, மாதாங்கியும், பேச்சு, இசை, அறிவு மற்றும் கலைகளை நிர்வகிக்கிறார்கள்நிர்வகிக்கிறார். அமானுஷ்ய சக்திகளைப் பெறுவதற்கும், குறிப்பாக எதிரிகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், மக்களைத் தன்னிடம் ஈர்ப்பதற்கும், கலைகளில் தேர்ச்சி பெறுவதற்கும், உயர்ந்த அறிவைப் பெறுவதற்கும் மாதங்கி தேவியின் வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது.
 
மாதங்கி வழிபாடு பெரும்பாலும் மாசுபாடு, தீங்கு விளைவித்தல் மற்றும் இந்து சமுதாயத்தின் கடைநிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது, இது அவரது மிகவும் பிரபலமான வடிவத்தில் காணப்படுகிறது. இவ் வடிவம் ''<nowiki/>'[[உச்சிஷ்டா]] - சண்டலினி'<nowiki/>'' அல்லது ''<nowiki/>'உச்சிஷ்டா-மாதாங்கினி''' என அழைக்கப்படுகிறது. <ref>கின்ஸ்லி (1997) ப. 217</ref> அவள் ஒரு [[ தலித்]] இன மக்களின் கடவுளாக ([[சந்தலா| சந்தலினி]]) என்று விவரிக்கப்படுகிறாள். மேலும், ( ''உச்சிஷ்டா'' ) என்பது சாப்பிட்ட பிறகு கழுவப்படாத கைகள் அல்லது இடது கையில் உணவு உண்பது போன்ற பொருளில் உள்ளதால் இவை இரண்டும் பண்டைய இந்து மதத்தில் தூய்மையற்றதாகக் கருதப்பட்டன. <ref>Kinsley (1997) p. 217</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாதங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது