ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
File
No edit summary
வரிசை 1:
{{about|நீரோடும் ஆற்றைப்|எண்ணைப் பற்றிய கட்டுரைக்கு|6 (எண்)}}
[[படிமம்:AR Arkansas River.jpg|thumb|300px|ஆர்க்கான்சாஸ் ஆறு]]
 
[[படிமம்:Claude_Monet_-_Branch_of_the_Seine_near_Giverny.JPG|thumb]]
'''ஆறு''' ({{audio|Ta ஆறு.ogg|ஒலிப்பு}}) (வடமொழியில் '''நதி''') என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக [[மலை]]ப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, [[ஏரி]]களிலோ அல்லது [[கடல்|கடலிலோ]] இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது