இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 486:
Sri Lankan Presidential Election 2019 Electoral Disticts.svg|தேர்தல் மாவட்டங்கள் வாரியாக பெரும்பான்மை
</gallery>
 
===தரவுகள்===
*வரலாற்றில் முதல் முறையாக அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிட்ட அரசுத்தலைவர் தேர்தல் இதுவாகும். மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.50,000 உம் சுயேட்சையாகப் போட்டியிடுபவர்கள் ரூ.75,000 உம் கட்டுப்பணங்களாக செலுத்த வேண்டும். கட்டுப்பணங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் ஆகக்குறைந்தது 5% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். போட்டியிட்டவர்களில் கோத்தாபய ராசபக்ச, சஜித் பிரேமதாச தவிர்ந்த ஏனைய 33 பேரும் தமது கட்டுப்பணங்களை இழந்தனர்.<ref>[https://www.newsradio.lk/local/33-candidate-lose-presidential-election-deposits/ 33 candidates lose election deposits], News Radio, நவம்பர் 19, 2019</ref>
 
==பின்விளைவு==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசுத்_தலைவர்_தேர்தல்,_2019" இலிருந்து மீள்விக்கப்பட்டது