பனிப்புலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Updated links and corrected errors
வரிசை 1:
'''பனிப்புலம்''' அல்லது '''பணிப்புலம்''' என்பது, [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம் மேற்குப்சங்கானை பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் மேற்குப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவில்]] அடங்கியுள்ள ஒரு ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 26.</ref> இவ்வூர் சில்லாலை, மாதகல் ஆகிய ஊர்களை வடக்கு எல்லையாகவும்; வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, சில்லாலை என்னும் ஊர்களைக் கிழக்கு எல்லையாகவும்; பண்ணாகத்தைத் தெற்கு எல்லையாகவும்; சுழிபுரத்தையும், பறாளாயையும் மேற்கு எல்லையாகவும் கொண்ட ஒரு கிராம அலுவலகர் பிரிவு கிராம‍மாகும். இக்கிராம அலுவலர் பிரிவிற்குள் காலையடி, செருக்கற்புலம், செட்டியகுறிச்சி, சாந்தை எனும் ஊர்களும் அடங்கியுள்ளது.
 
==நிறுவனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பனிப்புலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது