நீரிழிவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(Diabetes mellitus),நீர்அழிவு(நீர்+அழிவு)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
"இன்சுலின்",(INSULIN)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disoeder) ஒன்றாகக் கொள்ளலாம். [[மனிதர்|மனித]] உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான [[சக்தி]]யாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலமைகளும் உருவாகலாம்<ref name=Kit2009>{{cite journal|last1=Kitabchi|first1=AE|last2=Umpierrez|first2=GE|last3=Miles|first3=JM|last4=Fisher|first4=JN|title=Hyperglycemic crises in adult patients with diabetes.|journal=Diabetes Care|date=Jul 2009|volume=32|issue=7|pages=1335–43|pmid=19564476|doi=10.2337/dc09-9032|pmc=2699725}}</ref>. கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக [[இதயக் குழலிய நோய்]], [[பக்கவாதம்]], [[நெடுநாள் சிறுநீரகக் கோளாறு]], நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம்<ref name=WHO2013>{{cite web|title=Diabetes Fact sheet N°312|url=http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/|work=WHO|accessdate=25 March 2014|date=October 2013|archive-url=https://web.archive.org/web/20130826174444/http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/|archive-date=26 August 2013}}</ref>. உயர் [[இரத்த அழுத்தம்]], நாடிகளின் சுவர்களில் [[கொழுப்பு]] படிந்து நாளடைவில் அடைபடுதல், [[இருதயம்|இருதயத் தசைகளுக்கு]] [[குருதி]] வழங்கும் [[நாடி]]களில் ஏற்படும் நோய் மற்றும் [[பாரிசவாதம்]] ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி [[சிறுநீர்]] கழித்தல் (polyuria), அதிகமாக [[தாகம்|தாகமெடுத்தல்]] (polydipsia), அளப்பரிய [[பசி]] (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
 
நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு [["இன்சுலின்]]" ('''INSULIN)'''உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை [[மருந்து]]களின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாதலால், இவற்றை எளிதாக முற்றிலும் குணமாக்க முடியாது. [[கணையம்|கணைய]] மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் [[இரையகக் குடலியவியல்|இரையக]] மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் [[குழந்தை]] பிறந்த பின் சரியாகிவிடுகிறது.
 
==பாதிக்கப்பட்டோர் விவர அறிக்கை==
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது