சிவ சேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
சிவ சேனாவின் பால் தாக்ரே, பாசகவின் மகாஜன் முயற்சியில் 1989ஆம் ஆண்டு முதல் தொடரும் [[பாசக]] [[சிவசேனா]]வின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் [[மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014|2014 மகாராட்டிர சட்டமன்ற தேர்தல்]] சமயத்தில் 2014, செப்டம்பர் 25 அன்று பாசக- சிவ சேனா கூட்டணி முறிந்ததாக பாசக அறிவித்தது<ref>http://timesofindia.indiatimes.com/india/Maharashtra-polls-Shiv-Sena-BJP-Congress-NCP-alliances-snap-its-a-5-cornered-fight/articleshow/43458250.cms Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances snap; it's a 5-cornered fight</ref><ref>http://www.rediff.com/news/report/its-official-25-year-old-bjp-shiv-sena-alliance-in-maharashtra-ends/20140925.htm It's official: 25-year-old BJP, Shiv Sena alliance in Maharashtra ends</ref> 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள்.<ref>http://ibnlive.in.com/news/maharashtra-elections-bjp-ends-25yearold-alliance-with-shiv-sena-as-seat-sharing-talks-fail/501837-3-237.html Maharashtra elections: BJP ends 25-year-old alliance with Shiv Sena as seat sharing talks fail</ref> 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது.<ref>http://timesofindia.indiatimes.com/india/The-first-time-the-Sena-BJP-split-and-Sharad-Pawar-stepped-in/articleshow/43144335.cms The first time the Sena-BJP split and Sharad Pawar stepped in</ref>
 
*[[2019]] சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் சிவசேனா தலைவர் [[உத்தவ் தாக்ரேதாக்கரே]] மகாராஷ்டிராவின் 19வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவ_சேனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது