"தாய்பெய் பெரிய பள்ளிவாசல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
In the latter part of the 1950s after the end of [[சீன உள்நாட்டுப் போர்]] முடிவுக்கு வந்த பின் 1950 களின் பிற்பகுதியில், சீன தேசிய அரசு சீன பெருநிலப் பகுதியில் இருந்து தாய்வானுக்கு இடம்பெயர்ந்த பிறகு, சீன முசுலிம் சங்கத்தின் தலைமை இயக்குநர் பாய் சோங்சி மற்றும் சீனக்குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியோர்சு யே ஆகிய இருவரும் பெரிய [[இஸ்லாமியக் கட்டிடக்கலை|இசுலாமிய பாணியிலான]] பள்ளிவாசலைக் கட்டுவதற்குப் பரிந்துரைத்தனர் அது புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான யாங் சோ-செங்கினால் வடிவமைக்கப்பட்டது, இவர் தாய்பெய் கிராண்ட் ஓட்டல், [[சங் கை செக் நினைவு மண்டபம்]], தாய்பெய் தேசிய நாடக மற்றும் கலை அரங்கு மற்றும் தாய்வானின் பல முக்கிய இடங்களைக் வடிவமைத்துள்ளார்.<ref>{{cite web | url = http://english.taipei.gov.tw/culture/index.jsp?categid=5186&recordid=7478 | title = Taipei Grand Mosque | publisher = Department of Cultural Affairs}}</ref> தலைமை இயக்குநர் பாய் சோங்சி, சி சிசோகு (時子周) மற்றும் வாரியத்தின் தலைவர் சாங் சிசுவான் (常子萱) ஆகியோரின் தலைமையில் காண்டினென்டல் பொறியியல் நிறுவனத்தால் அரசினால் சின்சங் தெற்கு தெருவில் (新生南路) நன்கொடையாக வழங்கப்பட்ட 2,747 m<sup>2</sup> நிலத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. சீனக் குடியசின் துணைக் குடியரசுத் தலைவர் சென் சாங் 1960 ஏப்ரல் 13 அன்று பள்ளியைத் திறந்து வைத்தார்.<ref name="culture1"/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
1,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869938" இருந்து மீள்விக்கப்பட்டது