தாய்பெய் பெரிய பள்ளிவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Night in Taipei Grand Mosque 20130710.jpg|thumb|இரவில் தைபே பெரிய பள்ளிவாசல்]]
 
'''தாய்பெய் பெரிய பள்ளிவாசல்''' ({{zh|c=台北清真寺|p=Táiběi Qīngzhēnsì|poj=Tâi-pak Chheng-chin-sī}}) [[சீனக் குடியரசு|தாய்வானி]]ல் உள்ள பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற [[பள்ளிவாசல்]] ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,747 சதுர கிலோமீற்றர்கள்.<ref name="culture2">{{cite web|url=http://www.culture.tw/index.php?option=com_content&task=view&id=1783&Itemid=157 |title=Taiwan Culture Portal - The history of the Taipei Grand Mosque |publisher=Culture.tw |date=2010-04-23 |accessdate=2014-05-07}}</ref> இது [[தாய்பெய்|தாய்பெய்]] நகரின் தான் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இது தாய்வானின் மிக முக்கிய [[இசுலாம்|இசுலாமியக்]] கட்டிடக் கலை ஆகும், இது வரலாற்றுச்சிறப்புமிக்க இடமாக 29 யூன் 1999 அன்று தாய்பெய் நகர அரசினால் அறிவிக்கப்பட்டது.<ref name="culture1"/><ref name="culture1">{{cite web |url=http://taiwanpedia.culture.tw/en/content?ID=4282 |title=Taipei Mosque - 台灣大百科全書 Encyclopedia of Taiwan |publisher=Taiwanpedia.culture.tw |accessdate=2014-05-07 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20131203032123/http://taiwanpedia.culture.tw/en/content?ID=4282 |archivedate=2013-12-03 }}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/தாய்பெய்_பெரிய_பள்ளிவாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது