அகிலத்தின் வயது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 26:
[[Image:Mplwp universe scale evolution.svg|thumb|400px|அகிலத்தின் வயது இன்றைய மற்றும் அடர்த்திக் காரணிகள்(Ω) கணிக்கப்பட்ட பின்னோக்கிய காலத்திற்குமான கப்பிள் மாறிலியை கணிப்பதன் மூலம் கணிக்கப்படமுடியும்.கருஞ் சக்தி கண்டறியப்பட முன் அகிலம் என்பது சடப்பொரு நிறைந்த பரவெளியாகவே கொள்ளப்பட்டது. (பச்சை வளையி)]]
[[File:Age Universe Planck 2013.png|thumb|400px|வயது திருத்தக் காரணியின் பெறுமதி, ''F'', இரண்டு அண்டவியல் காரணிகளின் கோவையாகத் தரப்பட்டுள்ளது: அவை, தற்கால பின்னக் காரணியின் அடர்த்தி Ω<sub>''m''</sub> அண்டவியல் மாறிலி அடர்த்தி Ω<sub>''Λ''</sub>. லம்டா-CDM மாதிரியின் அளவுகள் கூட்டின் வலது மேல் பக்கமும் காரணிகள் ஆளப்படும் அகிலம் வலது கீழ் புறம் உருக் குறியாலும் தரப்பட்டுள்ளது]]
 
அகிலத்தின் வயதைத் தீர்மானிப்பதில் உள்ள பிரச்சினை அது அண்டவியல் காரணிகளின் பெறுமானங்களை தீர்மானிப்பதில் உள்ள பிரச்சினைகளுடன் நெருக்கமாக இணைந்து காணப்படுகின்றமையாகும். இது இன்றைய கால கட்டங்களில் ΛCDM மாதிரி கருத்துருவில் அதிகம் கொள்ளப்படுகின்றது. அகிலத்தின் தற்போதைய சக்தி அடர்த்தியின் பகுதியளவுப் பங்களிப்பு அடத்திக் காரணிகள் Ω<sub>''m''</sub>, Ω<sub>''r''</sub>, and Ω<sub>Λ</sub> ஆல் தரப்படும். ஆனால் முழுமையான ΛCDM மாதிரி மற்றைய காரணிகளையும் உள்ளடக்கும். அகிலத்தின் வயதைக் கணிக்கையில் இவை மூன்று காரணிகளுடன் கப்பிளின் காரணியும் <math>H_0</math> முக்கியமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அகிலத்தின்_வயது" இலிருந்து மீள்விக்கப்பட்டது