கூடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Tent at High Shelf Camp cropped.jpg|thumb|A modern two pers..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

15:54, 8 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

கூடாரம் என்பது (/tɛnt/ (கேட்க)) இழுத்துக் கட்டக்கூடிய ஆதாரக் கயிறு அல்லது நிறுத்தக்கூடிய சட்டகத்தில் பொருத்தப்பட்ட துணி அல்லது வேறு மூடு பொருட்களால் அமைக்கப்படும் வாழிடக் கட்டமைப்பு ஆகும். சிறிய கூடாரங்கள் நில்த்தில் சுயாதீனமாக நிலைப்படுத்தக் கூடியவைகளாகக் காணப்படும். ஆனால் பெரிய கூடாரங்கள் இழத்துக் கட்டக்கூடிய கயிறு, கூர் முதலியன கொண்டு நிலைநிறுத்தப்படும்.

A modern two person, lightweight hiking dome tent; it is tied to rocks as there is nowhere to drive stakes on this rock shelf
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடாரம்&oldid=2870905" இலிருந்து மீள்விக்கப்பட்டது