108 வைணவத் திருத்தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
'''திவ்ய தேசங்கள்''' என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு [[ஆழ்வார்கள்]] பாடிய [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில்]] இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் '''திவ்ய தேசம்''' எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் [[மங்களாசாசனம்]] எனவும் அழைக்கப்படுகின்றன.
 
[[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] [[மங்களாசாசனம்]] பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று [[நேபாளம்|நேபாளிலும்]] உள்ளன.இவற்றைத் தவிர மற்ற 2 தலங்கள் வானுலகம்வானுலகிலும் உள்ளன. 108 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.
 
==திவ்ய தேச வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/108_வைணவத்_திருத்தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது