செந்தரமாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
என்றி மவுத்சுலே 1990 இல் முதல் தொழிலக நடைமுறைக்கேற்ற திருகு வெட்டும் கடைசல் எந்திரத்தை உருவாக்கினார். இது முதன்முதலாக திருகு மரையளவுகள் செந்தரமாக உதவியது. எனவே, நடைமுறையில் இடைமாற்றவல்ல பாகங்கள் உருவாக வழிவகுத்தது (இந்த எண்ணக்கரு முன்னமே மரைகளுக்கும் மரையாணிகளுக்கும் உருவாகத் தொடங்கி இருந்தது.<ref name="Ping">{{citation|url=http://www.eastwestcenter.org/fileadmin/stored/pdfs/econwp117.pdf|title=A Brief History of Standards and Standardization Organizations: A Chinese Perspective|author=Wang Ping|publisher=EAST-WEST CENTER WORKING PAPERS|date=April 2011}}</ref>
 
இதற்கு முன்பு திருகுப் புரிகள் செதுக்கியும் அராவியும் செய்யப்பட்டன ( இப்பணி திறமை மிகுந்த பணியாளர்களின் கைகளால் செய்யப்பட்டது). அப்போது மரைகளே இல்லை அல்லது அருகியே இருந்துள்ளன; பொன்மத் திருகுகள் செய்யப்பட்டால் அவை மரவேலைகளிலேயே பயன்பட்டன. பொன்ம மரையாணிகள் மரச்சட்டத்தில் ஊடுருவி அடுத்தப் பக்கத்தில் அமைந்த இணைப்பிகள் அல்லது கோர்ப்பிகள் மரையில்லாத முறிகளிலேயே இணைக்கப்பட்டன ( இது தட்டியோ அல்லது அடைவலயம் செருகியோ மேற்கொள்ளப்படும்). மவுத்சுலே திருகுப் புரிகளைச் செந்தரப்படுத்தினார். மேலும், அவர் தன் பணிப்பட்டறையில் அச்செந்தரங்களின்படி பொருந்தும் மரைகளையும் மறையாணிகளையும் செய்ய ஏற்ற உளிகளையும் அச்சுகளையும் உருவாக்கினார். எனவே குறிப்பிட்ட அளவு மரையாணி அதற்குரிய அதே அலவுள்ள மரையில் கச்சிதமாகப் பொருந்தியது. இது பணிப்பட்டறைத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றமாக விளங்கியது.<ref>{{cite book|last=Rolt|first=L. T. C.|title=Great Engineers|year=1962|publisher=Bell and Sons}}</ref>
 
===தேசியச் செந்தரம்===
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/செந்தரமாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது