திசம்பர் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
*[[1598]] – [[கொரியா|கொரிய]], [[ஜப்பான்|சப்பானிய]]க் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது.
*[[1653]] – சேர் [[ஆலிவர் கிராம்வெல்]] [[பொதுநலவாய இங்கிலாந்து]], இசுக்காட்லாந்து, [[அயர்லாந்து]] நாடுகளின் தலைவரானார்.
*[[1707]] – [[ஜப்பான்|சப்பானின்]] [[ஃபூஜிபூஜி மலை]] கடைசித் தடவையாக வெடித்தது.
*[[1761]] – [[ஏழாண்டுப் போர்]]: நான்கு மாதங்கள் முற்றுகையின் பின்னர் [[உருசியப் பேரரசு|உருசியா]] [[புருசியா]]வின் கொலோபிர்செக் கோட்டையைக் கைப்பற்றியது.
*[[1773]] – [[அமெரிக்கப் புரட்சி]]: [[பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்]] - அமெரிக்கர்கள் [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கப்பல்களில் ஏறி [[தேநீர்]] பெட்டிகளை [[பாஸ்டன்]] துறைமுகத்தில் எறிந்தனர்.
வரிசை 34:
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself, non-notable people, or people without Wikipedia articles to this list. -->
*[[1485]] &ndash; [[அராகனின் கத்தரீன்]], எசுப்பானிய இளவரசி, இங்கிலாந்து அரசி (இ. [[1536]])
*[[1770]] &ndash; [[லுடுவிக் ஃவான் பேத்தோவன்]], செருமானிய மேற்கத்தைய இசையமைப்பாளர் (இ. [[1827]])
*[[1775]] &ndash; [[ஜேன் ஆஸ்டின்]], ஆங்கிலேய எழுத்தாளர் (இ. [[1817]])
வரி 40 ⟶ 41:
*[[1879]] &ndash; [[தயாராம் சகானி]], இந்தியத் தொல்லியலாளர் (இ. [[1939]])
*[[1900]] &ndash; [[மயிலை சீனி. வேங்கடசாமி]], தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1980]])
*[[1901]] &ndash; [[மார்கரெட் மீட்]], அமெரிக்க மானிடவியலாளர் (இ. [[1978]])
*[[1917]] &ndash; [[நபி பக்சு கான் பலோசு]], பாக்கித்தானியக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. [[2011]])
*[[1917]] &ndash; [[ஆர்தர் சி. கிளார்க்]], ஆங்கிலேய-இலங்கை எழுத்தாளர் (இ. [[2008]])
*[[1930]] &ndash; [[லலிதா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[1982]])
வரி 46 ⟶ 49:
*[[1967]] &ndash; [[மிராண்டா ஓட்டோ]], ஆத்திரேலிய நடிகை
*[[1969]] &ndash; [[ஆடம் இரீசு]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர்
*[[1969]] &ndash; [[கிரேக் வைட்]], ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர்
*[[1983]] &ndash; [[ஹர்ஷவர்தன் ராணே]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1984]] &ndash; [[தியோ ஜேம்ஸ்]], ஆங்கிலேய நடிகர்
வரி 54 ⟶ 58:
*[[1859]] &ndash; [[கிரிம் சகோதரர்கள்|வில்லெம் கிரிம்]], செருமனிய மொழியியலாளர் (பி. [[1786]])
*[[1928]] &ndash; [[பனகல் அரசர்]], தென்னிந்திய அரசியல்வாதி, சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் (பி. [[1866]])
*[[1981]] &ndash; [[ஜோசப் மர்பி]], அயர்லாந்துஅமெரிக்கஅயர்லாந்து-அமெரிக்க எழுத்தாளர், இறை அறிவியலாளர் (பி. [[1898]])
*[[2003]] &ndash; [[பி. மாதவன்]], தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. [[1928]])
*[[2005]] &ndash; [[இளையதம்பி தர்சினி]], இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் (பி. [[1985]])
<!--Please do not add non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. -->
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது