அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
[[அறிவியல்]], [[பொறியியல்]], பொதுத்துறைக் கொள்கைப் பயில்வுகள். அறிவியல், பொறியியல், பொதுத்துறைக் கொள்கைப் பயில்வுகள். இப்புலம் அறிவியல், தொழில்நுட்பம், சமூக இயக்கத்துக்கு உந்துதல் அளித்த அதே நோக்கங்களுக்காக 1970 களில் எழுச்சி கண்டது: மக்களின் ஆகச் சிறந்த ஆர்வத்தால் அறிவியல் தொழில்நுட்பம் உருவாகிறது எனும் பொருளில் அத்துறை பல வளர்ச்சி இடர்களையும் சந்திக்க நேர்ந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், சமூக இயக்கம் வருங்கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாளர்களை மாந்தப் பண்புடையவர்களக்க முயன்றது; ஆனால், இப்புலம் புதுவகை அணுகுமுறையை மேற்கொள்ளத் தொடங்கியது. இது மாணவரை அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை வகுக்கும் தொழில்முறை வல்லுனராக்கியது. சில பாட்த்திட்டங்கள் அளவியலான முறைகளில் கவனம் செலுத்தியது. இந்த அனைத்து முயற்சிகளும் அறுதியாக அமைப்புப் பொறியியலால் உள்வாங்கப்பட்டன. மற்றவர்கள் சமூகவியல், பண்பியலான அணுகுமுறைகளில் ஈடுபட்டனர். இவர்களரொருங்கிணைந்த அறிவியல், தொழில்நுட்பம், சமுகவியற் புலங்களில் அறிஞராகினர்.{{Citation needed|date=September 2010}}
 
=== தொழில்நுட்பம் நோக்கியும் அப்பாலும்===
{{see also|தொழில்நுட்பத்தின் சமூகவழிக் கட்டுமானம்}}
 
==மேற்கோள்கள்==