கடப்பேரிக்குப்பம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 65:
 
== சிற்றூர்கள் ==
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|சிற்றூர்பகுதி]]களின் பட்டியல்<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref>:
<!--tnrd-habit--># கடப்பேரிக்குப்பம் மேற்கு
# கடப்பேரிக்குப்பம் கிழக்கு
'''கடப்பேரிகுப்பம்''' கிராமம் மூன்று பக்கமும் '''புதுச்சேரி''' மாநிலத்தை எல்லைகளாகக் கொண்டுள்ள ஒரு தமிழக கிராமம்.
 
வடக்கில் புதுச்சேரி மாநிலம் '''கரசூர்''' கிராமத்தை எல்லையாகவும் மேற்கில் புதுச்சேரி மாநிலம் '''துத்திபட்டு''' கிராமத்தை எல்லையாகவும் தெற்கில் புதுச்சேரி மாநிலம் '''தொண்டமாநத்தம்''' கிராமத்தை எல்லையாகவும் கொண்டுள்ள கிராமம்.
 
இக்கிராமத்தில் உள்ள '''ஏரிகள்'''
1. காலத்தேரி
2.பழைய ஏரி (இது கடப்பேரிகுப்பம் மற்றும் புதுச்சேரி மாநிலம் தொண்டமாநத்தம் கிராமத்திற்கும் சொந்தமான ஏரி)
3. ஊசுட்டேரியின் வடமேற்குப் பகுதி
 
'''கடப்பேரிகுப்பம் கிழக்கில் உள்ள''' '''கோயில்கள்'''
1.அருள்மிகு '''மாரியம்மன்''' கோயில்( இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும் )
2.அருள்மிகு '''காத்தவராயன்''' கோயில் (இது ஒரு குலதெய்வக் கோயில். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும் . XPGQ+42 கடப்பேரிகுப்பம், தமிழ்நாடு )
 
'''கடப்பேரிகுப்பம் மேற்கில் உள்ள கோயில்கள்'''
1.அருள்மிகு '''திரௌபதி அம்மன்''' கோயில் (இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் '''தீமிதி''' திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது).
2.அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில்
3.அருள்மிகு எல்லையம்மன் கோயில்
4.அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்
5.அருள்மிகு விநாயகர் கோயில்
 
'''கடப்பேரிகுப்பத்திலுள்ள பள்ளிகள்'''
1.திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி 2.இராதாகிருஷ்ணன் தொடக்கப்பள்ளி
3.விவேகானந்தா நடுநிலைப்பள்ளி
 
'''கடப்பேரிகுப்பத்திலுள்ள அரசு அலுவலகங்கள்'''.
 
1. '''கடப்பேரிகுப்பம் அஞ்சல் அலுவலகம் '''
2. தாய் சேய் துணை நிலையம்
3. ஊராட்சி மன்ற அலுவலகம்
4. சமுதாய நலக்கூடம்
கடப்பேரிகுப்பம் கிராமத்தில் ஒரே ஒரு தொழிற்சாலை உள்ளது.
'''JBA -கண்ணாடி துகள் தொழிற்சாலை'''
 
<!--tnrd-habit-->
 
"https://ta.wikipedia.org/wiki/கடப்பேரிக்குப்பம்_ஊராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது