"திசம்பர் 22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,521 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* [[401]] – [[முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|முதலாம் இன்னசெண்ட்]] [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[856]] – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
* [[880]] – [[தாங் அரசமரபு|தாங் சீனா]]வின் கிழக்குத் தலைநகர் [[இலுவோயங்]] கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.
*[[1135]] – இசுட்டீவன் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மன்னராக முடிசூடினார்.
*[[1216]] – [[தொமினிக்கன் சபை]]யை [[திருத்தந்தை]] மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.
*[[1849]] – [[உருசியா|உருசிய]] எழுத்தாளர் [[பியோதர் தஸ்தயெவ்ஸ்கி]]யின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
*[[1851]] – [[இந்தியா]]வின் முதலாவது சரக்குத் [[தொடருந்து]] [[உத்தராஞ்சல்]] மாநிலத்தில் [[ரூர்க்கி]] நகரத்தில் ஓடவிடப்பட்டது.
*[[1869]] &ndash; எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் [[கல்கத்தா]] வந்தார்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1885]] &ndash; இட்டோ இரோபுமி என்ற [[சாமுராய்]] [[சப்பான்|சப்பானின்]] முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1891]] &ndash; புகைப்படம் மூலம் முதன் முதலாக '''323 புரூசியா'' என்ற [[சிறுகோள்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1915]] &ndash; [[மலேசியா|மலேசிய]] [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரால்]] வாங்கப்பட்ட ''யாழ்ப்பாணம்'' என்ற [[விமானம்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
*[[1921]] &ndash; [[சாந்திநிகேதன்]] கல்வி நிலையம் ஆரம்பமானது.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: போரில் பாவிப்பதற்கென [[வி-2 ஏவுகணை]]களை உற்பத்தி செய்ய [[இட்லர்]] உத்தரவிட்டார்.
*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[இந்தோசீனா]]வில் [[ஜப்பான்|சப்பானிய]] ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
*[[1948]] &ndash; சாஃப்ருதீன் பிரவிரனேகரா [[மேற்கு சுமாத்திரா]]வில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.
*[[1963]] &ndash; ''லக்கோனியா'' என்ற [[நெதர்லாந்து|இடச்சு]]க் கப்பல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கலில்]] [[மதீரா]]வில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
*[[1964]] &ndash; [[தனுஷ்கோடி புயல், 1964]]: [[தமிழ்நாடு]], [[தனுஷ்கோடி]], மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் [[புயல்]] தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1990]] &ndash; [[மார்சல் தீவுகள்]], [[மைக்குரோனீசியா கூட்டு நாடுகள்]] ஆகியன [[ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்|பொறுப்பாட்சி மன்றத்திடம்]] இருந்து விடுதலையடைந்தன.
*[[2001]] &ndash; [[வடக்குக் கூட்டணி]]யின் தலைவர் [[புர்கானுத்தீன் ரப்பானி]] [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] ஆட்சியை [[ஹமித் கர்சாய்]] தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.
*[[2018]] &ndash; [[இந்தோனேசியா]]வில் [[2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை|சுண்டா நீரிணை ஆழிப்பேரலை]] ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.
 
==பிறப்புகள்==
*[[1892]] &ndash; [[எர்மன் போட்டோச்னிக்]], குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. [[1929]])
*[[1911]] &ndash; [[குரோட் இரெபெர்]], கதிர்வீச்சு வானியலாளர் (இ. [[2002]])
*[[1929]] &ndash; [[சிலம்பொலி செல்லப்பன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[2019]])
*[[1933]] &ndash; [[சாலினி இளந்திரையன்]], தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. [[2000]]
*[[1955]] &ndash; [[தாமஸ் சி. சுதோப்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்
*[[தேசிய கணித தினம்]] ([[இந்தியா]])
*[[ஆசிரியர் நாள்]] ([[கியூபா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,18,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2879032" இருந்து மீள்விக்கப்பட்டது