புத்தாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''புத்தாக்கம்''' (''innovation'') என்பது புதிதாகபுதிதான ஒரு கருத்தை,எண்ணக்கருவை பொருளை,அல்லது முறையைபுதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையை, அமைப்பை வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாகும். புத்தாக்கம் படிமலர்வாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம்.<ref>http://www.merriam-webster.com/dictionary/innovation</ref><ref>Maranville, S (1992), Entrepreneurship in the Business Curriculum, ''Journal of Education for Business'', Vol. 68 No. 1, pp.27-31.</ref>
 
புத்தாக்கத்தை, கண்டுபிடிப்பில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவர். புதுமைபுனைதல் (இயற்றுதல்)என்பது முதன் முதலாக ஒன்றைப் பற்றிய எண்ணக்கரு (idea) அல்லது கோட்பாட்டு உருவாக்கம். புத்தாக்கம் என்பது அமைப்பு அல்லது முறை ஒன்றைப் புதிதாக வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கும். கண்டுபிடிப்பு என்பது இயற்கையில் உள்ள ஒன்றைக் (எ.கா ஒரு புதிய வகை உயிரினம்) கண்டு அறிதலைக் குறிக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புத்தாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது