கூடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 29:
[[போர்]], [[பூகம்பம்]] மற்றும் [[தீ]] போன்ற மனிதாபிமான அவசரநிலைகளில் கூடாரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
எவ்வாறாயினும், சில நேரங்களில், இந்த தற்காலிக தங்குமிடங்கள் ஒரு நிரந்தர அல்லது அரை நிரந்தர வீடாக மாறும், குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் [[அகதிகள் முகாம்]] அல்லது சேரிப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, அவர்களுடைய முந்தைய இடத்திற்கு திரும்ப முடியாத சந்தர்ப்பங்களில் இது பயன்படும்.
 
=== எதிர்ப்பு இயக்கங்கள் ===
எதிர்ப்பு இயக்கங்களை நடாத்துபவர்கள் கூடாரங்களை தம் எதிர்ப்பின் அடையாளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். 1968 ஆம் ஆண்டில் உயிர்த்தெழுதல் நகரம் என்ற பெயரில் வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான கூடாரங்கள் வறுமை எதிர்ப்பு பிரச்சாரகர்களால் அமைக்கப்பட்டது. இது எதிர்ப்பைக் காட்டும் குறியீடாக பயன்பட்டது .
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது