புத்தாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''புத்தாக்கம்''' (''innovation'') என்பது புதிதான ஒரு எண்ணக்கருவை அல்லது புதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையையோ அமைப்பையோ வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாகும். புத்தாக்கம் படிமலர்வாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம்.<ref>http://www.merriam-webster.com/dictionary/innovation</ref><ref>Maranville, S (1992), Entrepreneurship in the Business Curriculum, ''Journal of Education for Business'', Vol. 68 No. 1, pp.27-31.</ref> புத்தாக்கத்தை, புதிதாக எழும் தேவைகளை எதிர்கொள்ளவல்ல புதிய தீர்வைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் வரையறுக்கலாம். இந்தத் தேவைகள் புதிய சந்தை அல்லது சூழல் மாற்றத் தேவைகளாகவோ அமையலாம்.<ref>{{cite journal|author=Maranville, S.|title=Entrepreneurship in the Business Curriculum|journal=Journal of Education for Business|volume=68|pages=27–31|doi=10.1080/08832323.1992.10117582|year=1992}}</ref> இத்தகைய புத்தாக்கங்கள் மேலும் விளைவுமிக்க பொருள்களாகவோ வழிமுறைகளாகவோ செயல்முறைகளாகவோ சேவைகளாகவோ தொழில்நுட்பங்களாகவோ வணிக முறைமைகளாகவோ அரசு, சமூக மாற்றமாகவோ அமையலாம். புத்தாக்கம் என்பது முன்னோடியானதும் விளைவுமிக்கதும் எனவே புதியது; சமூகத்திலும் சந்தையிலும் ஊடுருவிப் பரவ வல்லது.<ref>{{cite journal|doi=10.1016/j.hitech.2009.02.002|title=Questioning two myths in innovation literature|journal=The Journal of High Technology Management Research|volume=20|pages=40–51|year=2009|last1=Frankelius|first1=Per}}</ref> Innovation is related to, but not the same as, [[invention]],<ref>{{cite web | url = http://www.businessinsider.com/this-is-the-difference-between-invention-and-innovation-2012-4 | title = This Is The Difference Between 'Invention' And 'Innovation' | first = Kim | last = Bhasin | date = 2012-04-02 | work = Business Insider }}</ref> புத்தாக்கம் ஓர் இயற்றுதலை அல்லது புதுமைபுனைவைச் சமூகத்திலும் சந்தையிலும் தாக்கம் செலுத்தவல்ல நடைமுறைபடுத்தலாகவும் அமையலாம்y),<ref>{{cite magazine | url=https://www.forbes.com/sites/jacobmorgan/2015/09/10/whats-the-difference-between-invention-and-innovation/ | title=What's the Difference Between Invention and Innovation?|magazine=Forbes|date=2015-09-10}}</ref> அன்னல் எல்லா புத்தக்கத்துக்கும் புதுமைபுனைவு தேவையில்லை. புத்தாக்கம் காணவேண்டிய தீர்வு அறிவியல் அல்லது தொழில்நுட்பத் தன்மையதாக இருந்தால், பொறியியல் செயல்முறைகள் ஊடாக நிறைவேற்றப்படும். புத்தாக்கத்தின் எதிர்சொல் வழக்கொழிதலாகும் (exnovation).
'''புத்தாக்கம்''' (''innovation'') என்பது புதிதான ஒரு எண்ணக்கருவை அல்லது புதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையை, அமைப்பை வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாகும். புத்தாக்கம் படிமலர்வாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம்.<ref>http://www.merriam-webster.com/dictionary/innovation</ref><ref>Maranville, S (1992), Entrepreneurship in the Business Curriculum, ''Journal of Education for Business'', Vol. 68 No. 1, pp.27-31.</ref>
 
புத்தாக்கத்தை, கண்டுபிடிப்பில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவர். '''புதுமைபுனைதல் (இயற்றுதல்) '''என்பது முதன் முதலாக ஒன்றைப் பற்றிய எண்ணக்கரு (idea) அல்லது கோட்பாட்டு உருவாக்கம் ஆகும். '''புத்தாக்கம்''' என்பது அமைப்பு அல்லது முறை ஒன்றைப் புதிதாக வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கும். '''கண்டுபிடிப்பு''' என்பது இயற்கையில் ஏற்கெனவே உள்ள ஒன்றைக் (எ.கா ஒரு புதிய வகை உயிரினம்உயிரினம்அல்லது கோள் அல்லது பால்வெளி போன்றவற்றைக்) கண்டு அறிதலைக் குறிக்கும்.
 
புத்தாக்கத்தை, கண்டுபிடிப்பில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவர். புதுமைபுனைதல் (இயற்றுதல்)என்பது முதன் முதலாக ஒன்றைப் பற்றிய எண்ணக்கரு (idea) அல்லது கோட்பாட்டு உருவாக்கம். புத்தாக்கம் என்பது அமைப்பு அல்லது முறை ஒன்றைப் புதிதாக வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கும். கண்டுபிடிப்பு என்பது இயற்கையில் உள்ள ஒன்றைக் (எ.கா ஒரு புதிய வகை உயிரினம்) கண்டு அறிதலைக் குறிக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புத்தாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது