பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
மிகப் பழைய காலத்துப் பெயர் குறிப்பிட்டு அறியப்படுகின்ற பொறியாளர், [[பாரோவா]]வின் அலுவலரான [[இம்கோதெப்]] (Imhotep) என்பவராகும்.< ref name="ECPD Definition on Britannica"/> [[பாரோவா]] [[தியோசர்]] அலுவலரான இவரே எகிப்திலுள்ள சக்காரா என்னுமிடத்தில் உள்ள பாரோவா [[தியோசரின் பிரமிடு]]வான படிப் [[பிரமிடு]]வை வடிவமைத்துக் கட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதன் காலம் கிமு 2630 - கிமு 2611 ஆகும்.<ref name="Barry">{{cite book |last=Kemp |first=Barry J. |author-link=Barry J. Kemp |title=Ancient Egypt: Anatomy of a Civilisation |url=https://books.google.es/books?id=IT6CAgAAQBAJ&pg=PT159 |publisher=[[Routledge]] |date=May 7, 2007 |pages=159 |isbn=9781134563883}}</ref> உலகக் கட்டிடக்கலையில் முதலில் அறியப்பட்ட தூண்களை வடிவமைத்தவரும் இவராகவே இருக்கக்கூடும்.
 
பண்டைய கிரேக்கம் குடிசார், படைசார் பொறியியல் புலங்களில் எந்திரங்களை உருவாக்கியது; முதல் எந்திரவகை ஒப்புமைக் கணினியை உருவாக்கியது;<ref>"[http://www.antikythera-mechanism.gr/project/general/the-project.html The Antikythera Mechanism Research Project]", The Antikythera Mechanism Research Project. Retrieved 2007-07-01 Quote: "The Antikythera Mechanism is now understood to be dedicated to astronomical phenomena and operates as a complex mechanical "computer" which tracks the cycles of the Solar System."</ref><ref>Wilford, John. (July 31, 2008). [https://www.nytimes.com/2008/07/31/science/31computer.html?hp Discovering How Greeks Computed in 100 B.C.]. [[New York Times]].</ref> ஆர்க்கிமெடீசின் கண்டுபிடிப்புகளும் புதுமைபுனைவுகளும் மிக முந்திய எந்திரப் பொறியியல் எடுத்துகாட்டுகளாகும். சில ஆர்க்கிமெடீசின் புதுமைபுனைவுகளுக்கும் ஒப்புமை எந்திரக் கணினிக்கும் வேறுபாட்டுப் பல்லிணைகள் அறிவும் புறத்துருளும் பல்லிணைகளின் அறிவும் அதாவது தொழிற்புரட்சியின் பல்லிணைத்தொடர்களை வடிவமைத்த இரண்டு எந்திரம் சார்ந்த கோட்பாடுகள் தேவைபட்டிருக்க வேண்டும். இக்கோட்படுகள் இன்றும் தானூர்திப் பொறியியலிலும் எந்திரன்களின் வடிவமைப்பிலும் பயன்படுகின்றன.<ref>{{cite journal
| author = Wright, M T.
| year = 2005
| title = Epicyclic Gearing and the Antikythera Mechanism, part 2
| journal = Antiquarian Horology
| volume = 29
| issue = 1 (September 2005)
| pages = 54–60 }}</ref>
 
பண்டைய கிரேக்க, சீன, உரோம, அங்கேரியப் படைகள் கிமு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் வடிவமைத்த கவண், எறிபடை போன்ற படைசார் எந்திரங்களையும் புதுமைபுனைவுகளையும் பயன்படுத்தியுள்ளனர். <ref>[http://www.britannica.com/EBchecked/topic/244231/ancient-Greece/261062/Military-technology Britannica on Greek civilization in the 5th century Military technology] Quote: "The 7th century, by contrast, had witnessed rapid innovations, such as the introduction of the hoplite and the trireme, which still were the basic instruments of war in the 5th." and "But it was the development of artillery that opened an epoch, and this invention did not predate the 4th century. It was first heard of in the context of Sicilian warfare against Carthage in the time of Dionysius I of Syracuse."</ref> இடைக்காலத்தில், கல் ஏவுபடை உருவாக்கப்பட்டது.
 
=== இடைக்காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது