பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
உலகின் முதலாவது மின் பொறியியலாளராகக் கருதப்படுபவர் வில்லியம் கில்பர்ட் என்பவராவார். 1600 ஆம் ஆண்டில் ''காந்தம்'' ''(De Magnete)'' என்னும் நூலை எழுதியுள்ள இவரே முதன் முதலில் "electricity" (மின்சாரம்) என்னும் சொல்லைப் பயன்படுத்தியவராவார்.
 
முதல் [[நீராவி]]ப் [[ இயந்திரம்பொறி]யை]], இயந்திரப் எந்திரப் பொறியாளரான [[தாமஸ் சவேரி]] (Thomas Savery) என்பவரால் 1698 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுஉருவாக்கினார். இதன் உருவாக்கம் பிற்காலத்தில் [[தொழிற்புரட்சி]] ஏற்படுவதற்குக் காரணமாயிற்று.<ref இது [[பேரளவாக்கம்|பேரளவாக்கத்தின்]] (mass production) தொடக்கமாகவும் அமைந்தது.name=jenkins>
{{cite book
| last = Jenkins
| first = Rhys | authorlink = | coauthors =
| title = Links in the History of Engineering and Technology from Tudor Times
| publisher = Ayer Publishing
| year = 1936 | location =
| page = 66 | url = | doi =
| isbn = 0-8369-2167-4
}}</ref> இதன் உருவாக்கம் பிற்காலத்தில் [[தொழிற்புரட்சி]] ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. இது [[பேரளவாக்கம்|பெருந்திரளாக்கத்தின்]] (mass production) தொடக்கமாகவும் அமைந்தது.
 
18 ஆம் நூற்றாண்டில் பொறியியல் ஒரு தொழிற்றுறையாகதொழில்முறையாக வளர்ச்சியடைந்ததுடன், பொறியியல் என்னும் சொல், [[கணிதம்]] மற்றும் அறிவியலைப் பயன்படுத்தும் துறைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன், படைத்துறைப் பொறியியல், குடிசார் பொறியியல் என்பவற்றுக்குப் புறம்பாக [[பொறிமுறைக்எந்திரக் கலைகள்]] எனப்பட்ட துறைகளும் பொறியியலுள்பொறியியலுக்குள் சேர்க்கப்பட்டன.
 
=== தற்காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது