இராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 127:
'''ஈ. வெ. இராமசாமி''' இராமாயண பாத்திரங்கள் போலியானதும் கற்பனைக் கெட்டாததும் என வாதிட்டு நூலொன்றை எழுதினார்.
 
===ராமாயணம் குறித்து சுவாமி விவேகானந்தர் கருத்து===
===து===
 
* '''சுவாமி விவேகானந்தர்''': தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்<ref>சுவாமி விவேகாந்தரின் சொற்பொழிவு கட்டுரை, பக் 587-589</ref>
* விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு அளித்த பதிலில் சுவாமி விவேகானந்தர்:
* விவேகானந்தர்:
"ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்...ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை..ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும்..
 
எந்தப் புராணமானாலும் சரி, அதிலுள்ள தத்துவத்தை அறிய, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்குப் போதிப்பதே புராணங்களின் நோக்கம்...
வேண்டும்..
 
'''ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்'''..
நோக்கம்...
<ref>[[எழுந்திரு! விழித்திரு!]] சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 6; பக்கம் 375, 376</ref>
 
<br />
 
== இதையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/இராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது