நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
==முஸ்லிம்களின் நோன்பு==
{{main|ரமலான் நோன்பு}}
[[ரமலான்]] மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், [[திருக்குர்ஆன்|குர்ஆனை]] இப்பூவுலகத்தில்இவ்வுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்பது [[இஸ்லாம்|இஸ்லாமிய]] நம்பிக்கை.
 
வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். ஆக சடங்காக இல்லாமல் வணக்கம் என்ற எண்ணத்தில் செய்யவதாகும்செய்வதாகும். அதாவது நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் இந்த மாதத்தில் அல்லாஹுவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும் எனவும் கூறினார்கள்.
 
வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.
 
இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். ஆக சடங்காக இல்லாமல் வணக்கம் என்ற எண்ணத்தில் செய்யவதாகும். அதாவது நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
 
விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது, (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2: 183)
 
அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான் இறையச்சமாகும். அதன் உரிய தோற்றத்தை நோன்பு கொடுக்கின்றது.
 
ஒரு முஸ்லிம் நோன்பாளி, யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவராக இருந்தும் தன்னிடத்திலுள்ள உணவை உண்ணமாட்டார், தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிக்க மாட்டார், இச்சை இருந்தும் அதை நிறைவேற்ற மாட்டார். இதற்கெல்லாம் காரணம் தான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நம்புவதினால்தான்.
 
நோன்பைத்தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே, அது (நோன்பு) எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும், எனக்காகவே விட்டுவிடுகின்றான் என்று இறைவன் கூறுவதாக நபி (ஸல்) நவின்றார்கள். (ஆதார நுற்கள்: புகாரி, முஸ்லிம்)
 
எல்லா வணக்கங்களும் அல்லாஹுவுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான், அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்தி சொல்வதற்கு காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், மனத்தூய்மையுடனும் நோற்கப் படுவதினால்தான்.
 
பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளை கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கிறாரோ அதில் எந்தவித பலனும் இல்லை என்பதை பின்வரும் நபிமொழி விளக்குகிறது.
 
யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம்: புகாரி)
 
பொதுவாக, ரமலான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய மாதமாகும். தொழாத முஸ்லிம்கள் தொழ ஆரம்பித்து விடுகிறார்கள், தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கிறார்கள், உம்ரா செய்யாதவர்கள் உம்ரா செய்கின்றார்கள், குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்து விடுகிறார்கள், தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றார்கள். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு.
 
==யூதர்களின் நோன்பு==
 
==நோன்பின் மருத்துவ பயன்கள்==
 
==நோன்பின் சாப்பாட்டு முறை==
 
[[பகுப்பு:சமயங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது