பாறைவேதிப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
ஒலிபீன்களும் அரோமேட்டிக்குகளும் பல்வேறுதரப்பட்ட பொருள்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன. ஒலிபீன்கள் பலமர்களைத் தயாரிக்கவும் அடிப்படை அலகுகளாய் அமைகின்றன. <ref name="Hatch">{{cite book|author=Sami Matar and Lewis F. Hatch|title=Chemistry of Petrochemical Processes|publisher=Gulf Professional Publishing|year=2001|isbn=0-88415-315-0}}</ref><ref name="HP">{{cite journal|author=Staff |date=March 2001|title=Petrochemical Processes 2001 |journal=Hydrocarbon Processing |volume= |issue= |pages=71–246 |issn=0887-0284}}</ref>
 
முதன்மையான பாறைவேதிப்பொருள்களை அவற்றின் வேதிக்கட்டமைப்பைப் பொறுத்துப் பின்வருமாறு பிரிக்கலாம்.
 
* [[ஆல்க்கீன்|ஒலிபீன்கள்]] - இவற்றுள் [[எத்திலீன்]], [[புரொப்பிலீன்]], [[பியூட்டிலீன்]], பியுட்டா டையீன், போன்றவை அடக்கம். எத்திலீனும், புரொப்பிலீனும் வேதித்தொழிலகங்களில் பயன்படும் வேதிப்பொருள்கலாகவும், நெகிழிப்பொருள் தயாரிப்பிலும் உதவுபவையாகவும் அமைகின்றன. செயற்கை இரப்பர் தயாரிப்பில் பியுட்டா டையீன் பயன்பெறும்.
* [[அரோமேட்டிக்கு]] - இவற்றுள் [[பென்சீன்]], [[தொலுவீன்]], [[சைலீன்]] போன்றவை அடக்கம். பென்சீனானது சாயங்கள், செயற்கைச் சோப்புத் துகள்கள் போன்றவை தயாரிக்க ஆரம்பப் பொருளாக அமைகிறது. சைலீன்கள் நெகிழிப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
* செயற்கை எரிவளி என்னும் [[கார்பன் மோனாக்சைடு]] [[ஐதரசன்]] கலவை - இது [[மெத்தனால்]] [[அம்மோனியா]] போன்ற பிற வேதிப்பொருள்கள் தயாரிக்க உதவுகிறது. அம்மோனியா மேலும் உரமாகப் பயன்படுகிறது.
 
2007ஆம் ஆண்டில், எத்திலீன் தயாரிப்பு ஏறத்தாழ 115 மெகா டன் அளவும், புரொப்பிலீன் 70 மெகா டன் அளவும் ஆக அமைந்திருந்தது. <ref>{{cite book|title=Proceedings of the 1st Annual Gas Processing Symposium, Volume 1: January, 2009 – Qatar|author=Hassan E. Alfadala, G.V. Rex Reklaitis and Mahmoud M. El-Halwagi (Editors)|publisher=Elsevier Science|year=2009|isbn=0-444-53292-7|edition=1st|pages=402–414}}</ref>
 
பாறைவேதிப்பொருள் தயாரிப்பில் பயன்படும் பொதுவான ஐதரோகார்பன் சேர்மங்களும் அவற்றின் மூலங்களும் குறித்து விளக்குகிறது இப்படம். <ref name="Hatch" /><ref name="HP" /><ref name="AMAP">[http://www.tsp2.org/news/Butadiene%20Supply%20AMAP%20Update.pdf SBS Polymer Supply Outlook]</ref><ref>{{cite book|title=Petroleum Refining: Refinery Operation and Management|author=Jean-Pierre Favennec (Editor)|publisher=Editions Technip|year=2001|isbn=2-7108-0801-3}}</ref>[[File:Petrochem Feedstocks.png|thumb|right|upright=1.95|Petrochemical feedstock sources]]
 
உலக அளவில் எத்திலீன் 115 மில்லியன் டன்களும், புரொப்பிலீன் 70 மில்லியன் டன்களும் ஆண்டொன்றுக்குத் தயாரிக்கப்படுகின்றன. அரோமேட்டிக்குகளும் 70 மில்லியன் டன் அளவிற்குத் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இப்பாறைவேதிப்பொருள்களைத் தயாரிக்கும் பெரும் வேதிப்பொருள் ஆலைகள் அமைந்திருக்கின்றன. இருப்பினும், அண்மைய காலத்தின் மிகையான வளர்ச்சி என்பது மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசியாவிலும் அமைந்திருக்கிறது. அதோடு, பாறைவேதிப்பொருள்களுக்கான வாணிகமும் பல நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாறைவேதிப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது