ஆதித்ய வர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saroj (பேச்சு | பங்களிப்புகள்)
+திருத்தம்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
| studio = இ4 எண்டர்டெயின்மெண்ட்
| distributor = சக்தி ஃபிளிம் பேக்டரி
| released = 2019 சூன்நவம்பர் 22
| country = இந்தியா
| language = தமிழ்
}}
'''வர்மா''' ('''''Varmaa''''')/ஆதித்ய வர்மா என்பது வெளிவர இருக்கும் ஒரு [[தமிழ்]] நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை முகேஷ் மேத்தாவின் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் வழியாக [[விக்ரம்|துருவ் விக்ரம்]] அறிமுகமாகிறார். இப்படமானது [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] திரைப்படமான அர்ஜுன் ரெட்டி (2017) என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இப்படமானது முதலில் [[பாலா (இயக்குனர்)|பாலா]]வால் இயக்கப்பட்டு, 2018 மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது; இருப்பினும் மூலப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் இப்படத்தில் இடம்பெறாமல் போனதற்காக ஈ4 எண்டர்டெயின்மெண்ட் 2019 பெப்ரவரியில், தன் அதிருப்பதியைத் தெரிவித்தது. மேலும் படத்தை வேறு இயக்குநரைக் கொண்டு பழைய குழுவில் துருவைமட்டும் கொண்டும், புதிய குழுவினரைக் கொண்டு மறுபடப்பிடிப்பு நடத்த உள்ளதாக அறிவித்தது. 2019 சூனில்நவம்பரில் படத்தின் புதிய பதிப்பைபதிப்பு வெளியிடப்பட்டது.எனினும் பாலாவின் வர்மா வெளியிடநெட்ப்ளிக்ஸ்ல் திட்டமிடப்பட்டுள்ளதுவெளியாகவுள்ளது.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்ய_வர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது