வெங்களிப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
== வரலாறு ==
 
"வெங்களி (ceramic)" எனும் சொல், பானை எனப் பொருள்படும் [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லாகிய κεραμικός (''கெராமிகோஸ்'') என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இது மேலும் மற்றொரு "எரி" என்று பொருள்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிச் சொல்லோடும் உறவு கொண்டதாகும் எனக் கருதப்படுகிறது ",
<ref name=hippel>
{{cite book|author1=von Hippel |author2=A. R. | chapter= Ceramics| title = Dielectric Materials and Applications| publisher = Technology Press (M.I.T.) and John Wiley & Sons| year = 1954| isbn = 1-58053-123-7}}
</ref>
 
"வெங்களி (Ceramic)" எனும் சொல்லை பெயராகவோ பெயரொட்டாகவோ ஒருமையிலும் பன்மையிலும் வெங்களியால் ஆக்கப்பட்ட பொருட்களுக்குப் பயனபடுத்தலாம். . வெங்களிப் பொறியியல், இன்றைய செந்தரங்களின்படி, வேற்பட்ட புலத்தின் வழியாக படிமலர்ந்து பொறியியல் துறையாகும். இன்றும் பொருட் பொறியியலும் வெங்களிப் பொறியியலும் ஒருங்கே வகைபடுத்தப்படுகின்றன.
 
[[File:Sabbiatrice.jpg|thumb|இலியோ மொராந்தி ஓடு மெருகூட்டல் தடம் (அண். 1945)]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்களிப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது