நீலப்பச்சைப்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎பெயர்க்காரணம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 40:
== பெயர்க்காரணம் ==
[[படிமம்:CyanobacteriaLamiot2009 07 26 184.jpg|right|thumb|250px|நீலப்பச்சைப்பாசிப் படர்ந்துள்ளதால் குளத்தில் உயிர்வளி தட்டுப்பாட்டில் மீன் இறந்து மிதக்கிறது.]]
இவ்வகைப்பாசிகள்/பாக்டீரியாக்கள்பக்டீரியாக்கள் நீர்நிலைகளில் மிகுதியாக காணப்படுகின்றன. இவை நன்னீர் மற்றும் உப்புநீர் நீலப்பச்சைப்பாசிகள் உள்ளன. இவை நீரில் வாழும் போது தனக்கான உணவை உற்பத்திச்செய்ய சில நிறமிகளின் உதவி தேவைப்படுகிறது. அதாவது பச்சைத்தாவரங்களில் உள்ள பச்சையம் (க்ளோரோபில்) என்னும் நிறமியைக்கொண்டு தனக்கான உணவை பரிதியின் ஓளியிலிருந்து உற்பத்தி செய்வதுபோல் இவைகளும் க்ளோரோபில் A (பச்சையம் வகை ஏ), பைக்கோசையனின் மற்றும் பைக்கோஎரித்திரின் போன்ற நிறமிகளைக்கொண்டுள்ளன. இவைகளின் நீல நிறத்திற்கு காரணமான பைக்கோசையனின் (நீலநிறமி)இதன் தனிச்சிறப்பாகும். ஆகையால் ஆங்கிலத்தில் சயனோபாக்டீரியாக்கள்சயனோபக்டீரியாக்கள் எனவும் தமிழில் பச்சையம் மற்றும் நீலநிறமியைக்கொண்டு இவை நீலப்பச்சைப்பாசி என விளிக்கப்படுகிறது.
இவை பொதுவாக இவற்றின் நிறம் காரணமாக நீலப்பச்சைப் பாசி என அழைக்கப்பட்டாலும், இவைப் பாசிக் கூட்டம் ([[அல்கா]]) அல்ல. இவை ஒளித்தற்போசணிகளாக உள்ள பாக்டீரியாபக்டீரியா வகைகளாகும்.
 
== உருவப்பண்புகள் மற்றும் உடற்செயலியல் ==
"https://ta.wikipedia.org/wiki/நீலப்பச்சைப்பாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது