உத்தராகண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 36:
 
===சமயம்===
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]]<nowiki/>படி, இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவர்]] 8,368,636 பேரும், [[இசுலாம்|இசுலாமியர்]] 1,406,825 பேரும், [[கிறித்தவம்|கிறித்தவர்]] 37,781 பேரும், [[சீக்கியம்|சீக்கியர்]] 236,340 பேரும், [[பௌத்தம்|பௌத்த சமயத்தவர்]] 14,926 பேரும், [[சமணம்|சமண]] [[பௌத்தம்|சமயத்தவர்]] 9,183 பேரும், சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608 பேரும், பிற சமயத்தவர் 993 பேரும் உள்ளனர்.<ref>http://www.census2011.co.in/census/state/uttarakhand.html</ref>
 
==இந்து ஆன்மீகத் தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உத்தராகண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது