சனவரி 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 7:
*[[1454]] – தெற்கு [[ஆப்பிரிக்கா]]வில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் [[திருத்தந்தையின் ஆணை ஓலை]] [[போர்த்துகல் இராச்சியம்|போர்த்துகலுக்கு]] வழங்கப்பட்டது.
*[[1499]] – [[பிரான்சு|பிரான்சின்]] பன்னிரண்டாம் லூயி மன்னர் [[பிரித்தானி]]யின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார்.
*[[1782]] &ndash; [[சர்]] எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய [[அரச கடற்படை]]யும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து [[திருகோணமலைக் கோட்டை]]யைக் கைப்பற்றின.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5</ref> ஆகத்து 29 இல் இக்கோட்டையை அவர்கள் பிரான்சிடம் இழந்தனர்.
*[[1806]] &ndash; [[நன்னம்பிக்கை முனை|கேப் குடியேற்றம்]] [[பிரித்தானியா]]வின் குடியேற்ற நாடாகியது.
*[[1815]] &ndash; [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: [[நியூ ஓர்லென்ஸ்]] சமரில் [[ஆன்ட்ரூ ஜாக்சன்]] தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது