இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
[[படிமம்:Om - Tamil.png|150px]]
}}
'''இந்து சமயம்''' (''Hinduism'') [[இந்தியா]]வில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான [[உலகின் சமயங்கள்|உலகின் முக்கிய சமயங்களில்]] ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறையஆகும்ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய [[சமயம்|சமயமாக]] இருக்கின்றது.<ref>[http://www.religioustolerance.org/worldrel.htm]</ref><ref>[http://www.adherents.com/Religions_By_Adherents.html]</ref> பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், [[நேபாளம்|நேபாளத்திலும்]] வசிக்கின்றார்கள். [[இலங்கை]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[சுரினாம்]], [[பிஜி]] தீவுகள், [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]] மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
 
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. ஆத்மா அழிவற்றது பிறப்பிற்குப் பின் பிறப்பு இறப்பிற்குப் பின் இறப்பு என்ற கோட்பாடு. இதுதான் சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றது ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களை மையமாகக்கொண்டு உருவானது இதை எழுதியவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர் அவர்கள் தங்களது அனுபவத்தை தொகுத்து எழுதினர் வேதங்கள் தொடக்கமும் முடிவும் அற்றது என்று ஒரு சாதாரண ஹிந்து சொல்கிறான்
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான [[இந்து சமய நம்பிக்கைகள்|நம்பிக்கைகள்]], சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
 
அறம் ,பொருள், இன்பம், வீடுபேறு இதுவே ஹிந்துக்களின் வாழ்க்கைமுறை .இதுதான் வேதங்களும் ,இந்தியாவில் தோன்றிய அத்தனை மொழிகளிலும் உள்ள இலக்கியங்களும் வழிகாட்டுகின்றன.
ஆகக் குறைந்தது, கி.மு 1700 ஆண்டுக்கு அணித்தான [[வேதம்|வேத]] காலப் [[பண்பாடு|பண்பாட்டில்]] தோற்றம் பெற்றது. சுமார் 500ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
 
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
 
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை

சனாதன வரையறுப்பதில், இந்ததர்மம் என்ற

எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.
 
== சொல்லிலக்கணம் மற்றும் சொல் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது