மணித்தக்காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி I just add some medicinal properties of this articlr
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Added some medicinal uses
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
 
==மருத்துவப் பயன்==
இதை உட்கொள்வதன்மூலம் [[இதயம்]], [[நுரையீரல்]], [[கல்லீரல்]], [[மண்ணீரல்]], [[கணையம்]], [[வயிறு]] மற்றும் [[குடல்]] தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது. வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமடைய இது ஒரு சிறப்பான மருந்தாகும், கீரையாக சமைத்தும் அல்லது அரைத்து சாறு எடுத்து பருகலாம். 
 
மணத்தக்காளியினது காய்,கனி,இலை,வேர் இவற்றை ஊறுகாய், வற்றல் குடிநீர் செய்து உட்கொள்ள நீண்ட வாழ்நாள் மற்றும் நோயற்ற உடலுடனும் வாழலாம்.
 
மணத்தக்காளிக்காய் வாந்தியைப் போக்கும்.வாயிலைப்பை நீக்கும்.
 
வற்றல் அரோசகத்தை நீக்கும்.
 
காகமாசிதைலம் இருமல் இளைப்பை நீக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மணித்தக்காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது