புள்ளித் தவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Taxobox | name = புள்ளித் தவளை | image =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 9:
 
 
'''புள்ளித் தவளை''' (Megastomatohyla mixomaculata) அல்லது (Variegated tree frog) என்பது ஹைலிடிக் என்ற குடும்பத்தைச் சார்ந்த [[அகணிய உயிரி|ஓரிட வாழ்வி]] தவளையாகும். இவை [[மெக்சிக்கோ]] நாட்டில் இயற்கை வாழ்விடங்களான துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான [[மான்ட்டேன்]] காட்டுப்பகுதியில் ஓடும் [[ஆறு|ஆற்றை]] [[வாழிடம் (சூழலியல்)|வாழிடமாகக்]] கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி [[வாழிடங்கள் அழிக்கப்படுதல்|அதிகமாக]] (Habitat destruction) அழிக்கப்பட்டுவருகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புள்ளித்_தவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது