மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்கள் இல்லாத பிழையான வரலாற்றுப் பழமொழிகள் நீக்கம்
சிNo edit summary
வரிசை 126:
}}
 
இவ்வூரின் அமைவிடம்{{coor d|9.93|N|78.12|E|}} ஆகும்.{{sfn|Maps, Weather, and Airports for Madurai, India}}<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Madurai.html | title = மதுரை | work = Falling Rain Genomics, Inc}}</ref> [[கடல்]] மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101&nbsp;[[மீட்டர்]] [[உயரம்|உயரத்தில்]] வளமான [[வைகை]] ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. [[வைகை]] ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிறிக்கிறதுபிரிக்கிறது.{{sfn|Madurai Corporation – General information}} நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன.{{sfn|Imperial Gazetter of India, Volume 16|1908| p= 404}} மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் [[பெரியாறு அணை]] பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.{{sfn|Imperial Gazetter of India, Volume 16|1908| p= 404}} மதுரை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் தென்னிந்தியச் சமவெளிகள் போன்று சிறு சிறு குன்றுகள் காணப்படுகின்றன.{{sfn|Pletcher|2011| p= 192}} மணலின் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப்பகுதி களிமண்ணும், புறநகர்பகுதிகள் செம்மண் மற்றும் கரிசல் மண்ணும் கொண்டுள்ளன.{{sfn|Department of Agriculture}} நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படுகின்றன.{{sfn|Department of Agriculture}}
 
ஆண்டின் எட்டு மாதங்களுக்கு மதுரையில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவுகிறது.{{sfn|Annesley|1841|p=68}} அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் குளிர் காற்று வீசுகிறது.{{sfn|Annesley|1841|p=68}} மார்ச்சிலிருந்து சூலை வரை அதிக வெப்பமான மாதங்களாகும்.{{sfn|Annesley|1841|p=68}} ஆகசுட்டிலிருந்து அக்டோபர் வரை மிதமான வானிலையும், நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை இடி மற்றும் கனமழையுடன் மிதமான குளிரும் காணப்படுகிறது.{{sfn|Annesley|1841|p=68}} மதுரையில் மூடுபனியானது குளிர்காலங்களில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.{{sfn|Annesley|1841|p=68}} கடல் மற்றும் மலையிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையால் சம விளைவுகளே ஏற்படுகிறது. இருப்பினும் அக்டோபரிலிருந்து திசம்பர் வரை வீசும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.{{sfn|Annesley|1841|p=68}} மதுரை மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 85.76&nbsp;செ. மீ.{{sfn|Water year – District ground water brochure, Madurai district}}
"https://ta.wikipedia.org/wiki/மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது