புதுக்கோட்டை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கறம்பக்குடி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 173:
[[File:Madras map 1913.jpg|thumb| [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] 1913ல் [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை சமஸ்தானத்தின்]] பகுதியைக் காட்டும் வரைபடம்]]
 
 
[[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுர மன்னர்]] '''இரகுநாத சேதுபதி''' என்ற '''கிழவன் சேதுபதி''', இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, ''இரகுநாதராயத் தொண்டைமான்'' தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார்.
கிபி 1639 ல் விஜயநகர மன்னர் ஸ்ரீரங்கராயர் உதவியுடன் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளை ராய தொண்டைமான் பல்லவராயரிடம் இருந்து பெற்றார். கிபி 1686ல் கிழவன் சேதுபதி உதவியுடன் சிவந்தெழுந்த பல்லவராயரை வீழ்த்தி வெள்ளாற்றின் தெற்கே உள்ள பகுதிகளை ரகுநாதராய தொண்டைமான் பெற்றார்.
 
மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் [[புதுக்கோட்டை]] என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1730-1769). ''இராய ரகுநாதத் தொண்டைமான்'' (1769-1789), ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது