லம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பஞ்சார
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
[[File:Lambani Women closeup.jpg|200px|right|thumb|பஞ்சார லம்பாடி பெண் ]]
[[File:Traditional banjara dress.jpg|thumb|200px|மரபு உடை அணிந்த லம்பாடி பெண்]]
'''Banjara லம்பாடி''' (Banjara, Lampadi, Lamani or LambaniBanjara) எனும் [[நாடோடிகள்|நாடோடி மக்கள்]] மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறிவர்களாவர்குடியேறியவர்களாவர். இவர்கள் [[மராத்தி]]யும் [[குஜராத்தி|குஜராத்தியும்]] மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) மற்றும் கார்போலி<ref name="தமிழ் முகில்">{{cite web | url=http://tamizhmugil.blogspot.in/ | title=தமிழ்நாட்டில் நாடோடிகள் | work=தமிழ் முகில் | date=மார்ச்சு 4, 2011 | accessdate=அக்டோபர் 21, 2012}}</ref> மொழியையும் பேசுகின்றனர். ஆங்கில அரசின் ஆவணங்களில் குறிப்பாக அன்றைய ஐதராபாத் மாநில அரசின் ஆவணங்களில் லம்பாடிகள், லம்படாக்கள், பிரிஞ்சாரிகள், பிரிஞ்சாரர்கள், லாமனிகள், பஞ்சாரிகள், மதுரா பஞ்சார்கள், சரன்பஞ்சார்கள், சுகாவிஸ் எனப் பல்வேறு பெயர்களில் லம்பாடியினத்தவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.<ref name="Bhangya Bukya">{{cite book | title=subjugated Nomads - The Lambadas Under The Rule of The Nizams | publisher=Orient Blackswan | author=Bhangya Bukya | year=2010 | pages=பக்கம் 1}}</ref>
ஆங்கில அரசின் ஆவணங்களில் குறிப்பாக அன்றைய ஐதராபாத் மாநில அரசின் ஆவணங்களில் லம்பாடிகள், லம்படாக்கள், பிரிஞ்சாரிகள், பிரிஞ்சாரர்கள், லாமனிகள், பஞ்சாரிகள், மதுரா பஞ்சார்கள், சரன்பஞ்சார்கள், சுகாவிஸ் எனப் பல்வேறு பெயர்களில் லம்பாடியினத்தவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.<ref name="Bhangya Bukya">{{cite book | title=subjugated Nomads - The Lambadas Under The Rule of The Nizams | publisher=Orient Blackswan | author=Bhangya Bukya | year=2010 | pages=பக்கம் 1}}</ref>
 
தற்சமயம இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விட தமிழைதமிழையே சரளமாகப் பேசுபவர்களாக உள்ளனர்.<ref name="சுபாஷினி">{{cite web | url=http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2011-09-10-23-00-55/2011-09-18-08-24-35 | title=லம்பாடி ஆதிக் குடிகள் | publisher=தமிழ்மரபு அறக்கட்டளை | work=சுபாஷினி | date=18 September 2011 | accessdate=அக்டோபர் 21, 2012}}</ref> இவர்களின் மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகியுள்ளது.
 
லம்பாடி இனத்தவர் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசால்]] வெளியிடப்பட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் இனத்துப் பெண்கள் அணியும் உடையைக் கேலிக்குரியதாகச் சொல்லும் வழக்கம் இன்னும் உள்ளது. தமிழ்நாட்டில் லம்பாடி இன மக்கள் ஒதுக்கப்படுபவர்களாகவும்ஒதுக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவுமேஒடுக்கப்பட்டவர்களாகவுமே வாழ்கின்றனர். [[கர்நாடகா]], [[ஆந்திரா]] மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள இவர்கள் தமிழ்நாட்டிலும் தங்களைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லது பழங்குடியின வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர்.
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/லம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது