இந்திய நறுமணப் பொருட்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Spices in an Indian market.jpg|thumb|Indian spices]]
[[வாசனைத் திரவியம்|வாசனைத் திரவியங்கள்]], இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில், 2000 கி.மு. 2000 முதலே பயன்படுத்தியதாகபயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. <ref>Murdock, Linda (2001). A Busy Cook's Guide to Spices: How to Introduce New Flavors to Everyday Meals. Bellwether Books. p. 14. {{ISBN|9780970428509}}.</ref>. இதற்கு உதாரணமாக இராமாயணத்தில், கிராம்பும், லவங்க பட்டையும் பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
 
இந்தியாவில், இந்த வாசனைத் திரவியங்கள் பல்பல்வகை உணவுகளில் பல காரணங்களுக்காககாரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும். சுவையான குழம்பு வகைகள் முதல் இனிப்பு வகைகள் வரை இவை பயன்படுத்தப் படுகிறது. இவை முழுமையாகவோ, பொடியாகவோ, வருத்ததாகவோவறுத்ததாகவோ அல்லது வெட்டியதாகவோ உணவுகளில் சேர்க்கப்படுகிறது. சில சம்யங்களில்சமயங்களில் உணவின் பரிமாற்றத் தோற்றத்தை மேம்படுத்தும் அழகு பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப் படுகிறது.
 
== பட்டியல் ==