பங்குச் சந்தை குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
பங்கு சந்தையில் வணிக நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படுகின்றன. ஒரு வணிக நிறுவனத்தின் பெறுமதி. பங்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு பங்கின் விலை அமைகின்றது. இவ்வாறு ஒரு பங்கு சந்தையில் பல்வேறு வணிக நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படுகின்றன. '''பங்கு சந்தை குறியீடு''' ஒரு சந்தையில் விற்கப்படும் வணிக நிறுவனங்களின் ஒரு தொகுதியின் ஒட்டு மொத்த பெறுமதியைச் சுட்டுகின்றன. NASDAQ, BSE Sensex, S&P/TSX 60 ஆகியவை பங்கு சந்தை குறியீடுகளுக்கு எடுத்துக்காட்டாகும்எடுத்துக்காட்டுகளாகும்.
 
== கலைச்சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பங்குச்_சந்தை_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது