ஓ. எஸ். மணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 78:
}}
 
'''ஓ. எஸ். சணியன்மணியன்''' ஓர் [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] ஆவார். இவர் [[நாகப்பட்டினம் மாவட்டம்]], [[வேதாரண்யம்]] ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/05/22061236/Memoir-of-new-ministers.vpf | title=புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு | publisher=தினத்தந்தி | date=2016 மே 31 | accessdate=31 மே 2016}}</ref> இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை [[மாநிலங்களவை]] உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி|மயிலாடுதுறை]] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சார்ந்த [[அதிமுக]]வின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து உள்ளார். [[வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)|வேதாரண்யம்]] தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
 
==கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/ஓ._எஸ்._மணியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது